குழந்தை உள்ளத்தில் எளிதாக பதியுமாறு அருமையான அளவான தகவல் படைப்பு …மேலும் எதிர்பார்க்கிறோம்….வாழ்த்துகள் 💐💐💐
Migavum arumai amma:)
மிக்க நன்றி இசை!
waiting to know who took the note:)
as always rocking:) waiting to read, will say to kids 🙂
Very nice Anu, I am waiting for next episode
கதை நன்றாக இருந்தது. கட்டிலுக்கு அடியில் என்ன சத்தம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. அடுத்த தொடர் எப்போது? ஆவலாக உள்ளேன்.
பாராட்டுக்கள்
super anu ma😍 waiting for next epi😘
மிக அருமை
அருமை, eagerly waiting for next epi:)
காணாமல் போன பொம்மை கதை அருமையாக இருந்தது..
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
மிகவும் அருமையான எளிய நடையில் உள்ளது. சூப்பர் டாக்டர் 👌
நன்றி 🙏 உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் பூஞ்சிட்டை அறிமுகம் செய்யுங்கள்👣👣
மிக அருமை
நன்றி🙏 உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு பூஞ்சிட்டை அறிமுகப்படுத்துங்கள்👣👣
புதியதான நல்ல முயற்சி. நமது வீட்டு சிறுவர் சிறுமிகளை இதனை வாசிக்க பழக்கலாம்
நன்றி சார்🙏 நிச்சயம் உங்கள் வீட்டுக் குழந்தைகளிடம் பூஞ்சிட்டை அறிமுகப்படுத்துங்கள் 👣👣
மாறுவேடப்போட்டி கதை அருமை..
Super story
Super, we will also try:)
Super story, content, langauge flow:)
Easy ah iruku kalpana aththai:)
Super Preethi akka, thanks for the trip:)
Super annapoorani akka:) good writing and informatic
Good explanation, Esai…
Soopeervv esai
சிறப்பான கருத்து. வாழ்த்துக்கள்.
அருமை👍
Arumai👌👌👌
மிக்க நன்றி ஜெயா!
சூப்பர்👍
நாளை
நாசி
நேசி
பருகு
ருபா
தை
பாதை
நூல்
பணம்
ஓலம்
அறை
நிறை
பாறை
பால்
கரிச்சான் குஞ்சு என்ற பறவையைப் பற்றி செய்தி. ஆனால் வேறு வேறு பறவைகளின் படங்களையும் சேர்த்துப் பதிவிட்டால் குழந்தைகள் குழம்ப மாட்டார்களா?
Romba arumai
ஆஹா.. அருமையான கதை..
அருமை👌👌
Excellent dish
Yummy .
பிரபலமான மழலை பாடல்களை எழுதியவர் என்ற தகவல் எனக்கு புதிது. நன்றி
நன்றி கபிலன் சார். தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றீ.
Good One…
மேரி யும் இரகசியப் பூந்தோட்டமும் ஒருவரை ஒருவர் புதிதாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்த்துகள்….
நம் வாழ்வோடு ஒன்றிய பாடல்களை எழுதியவர் பற்றி இது வரை அறிந்ததில்லை. பலரும் அறிய அவர் பற்றி எழுதியதற்க்கு வாழ்த்துகள்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
குழந்தைகளுக்குச் சித்திரக்கதை பற்றிய புரிதலை எளிமையாகக் கதை மூலம் சுவாரசியமாக விளக்கியிருப்பது சிறப்பு. பாராட்டுகள்!
நன்றி
குழந்தைகளுக்காக, மீண்டும் ஒரு வாண்டு மாமாவாக நீங்கள் எடுத்துள்ள அவதாரம் உங்களை பெருமை அடையச் செய்யும்… வாழ்த்துகள்..
நன்றி
vidukathaigal r excellent
It was very interesting da. Keep going preethi dear🍫🍫🤩
Good descriptive story
நன்றி ❤️
Very nice children’s story, it brings back a lot of memories.
நன்றி ❤️
அருமை பாதிதான் இருக்கு அடுத்தது எப்போ
Congratulations to all winners. 👏👏👏
தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!
எத்தனையெத்தனை பொருத்தமான உதாரணங்கள் !மிக நன்று.
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!
சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரை.
when is the next compettition ???????
அருமை…
தங்கள் வருகைக்கும் அருமை என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி.
Good initiative Nandhini… 😘😘😘
அருமை..தொடர வாழ்த்துகள்
தங்கள் வருகைக்கும் அருமை என்ற பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
When will be the next part
இயற்கைய பாதுகாக்கிறத பத்தி சிறு குழந்தைக்கு உணர்த்துவது போல மற்றவர்களுக்கும் அழகாக உணர்த்தி விட்டீர்கள் சிஸ். அருமை 😍😍 வழக்கம் போல் நீங்கள் தேர்ந்தெடுக்கும் அழகான தமிழ் பெயர்களைக் கண்டு மகிழ்கிறேன் 🤗🤗 தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள் சிஸ் 💐💐💐
Hearty congratulations to all winners and all participants✨⭐👍👍👏👏👏 keep rocking Poonchittus😌😌
Simply superb. What an imagination.
My 5 yr son liked very much. Keep going Rhea. You are rocking…!
நன்றி ❤️
Kathai super
Super papa…….
நன்றி ❤️
Simply Super Story. Names super.
சூப்பர்… அருமையான கற்பனை
நன்றி ❤️
காய்கறிகள் நிச்சயம் சத்தானவை தான்.😊
அசைவமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனோ எல்லா சிறார் கதைகளிலும் சைவத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.
Micronutrients எனப்படும் உடலுக்குச் சிறிய அளவுகளில் தேவையான கூறுகள் காய்கறிகளில் உள்ளது. சைவம் அவசியம்.
புரதமும் இரும்புச் சத்தும் அசைவத்திலிருப்பது போல சைவத்தில் இல்லை. அசைவம் கட்டாயம்.
உண்மைதான்.. அன்று சிவானி அப்பா செய்தது காய் சாதம். அடுத்த நாள் நிச்சயம் மீன்குழம்பு வைத்திருப்பார் 🙂🙂 சிவானியும் வேண்டாம் என்று சொல்லாமல் அதைச் சாப்பிட்டிருப்பாள்🙂🙂
Akka super ka pappa imagination ❤️❤️❤️ nan wish pannan nu papa ta sollunga 😘💐 after long time சிறுவர் கதை படிச்சிருக்கேன். நல்லாருக்குக்கா
நன்றி ❤️
Super ka
நன்றி ❤️
Nanum ean ponnu sernthu kandu pidichom.. romba super
Nice
Very nice Rhea
நன்றி ❤️
Sir may I know the teacher day results
Nice one
நன்றி🙂🙂
நல்ல கதை. தொடர்ந்து படிக்க ஆசையாக இருக்கிறது
மோசடி, ஞானம்,ஆழி,மொழி,தவம்.
Super
Excellent 👏👏👏
நன்றி🙂🙂
மிகவும் அருமையான தொடர் கதை.. என் மகனுக்கு டைனோசர் என்றால் மிகவும் பிடிக்கும்..ஆதலால் இக்கதை அவனுக்கு மிகவும் பிடித்துள்ளது… பூஞ்சிட்டே குழந்தைகளுக்கு கதைக் கூறுவது அற்புதம்.. வாழ்த்துக்கள்..
மகனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றறிய மகிழ்ச்சி. வாழ்த்துக்கு மிக்க நன்றி.
கண்களின் அருமையை கதையின் மூலம் அற்புதமாக விளக்கி உள்ளீர்கள்.. என் மகனுக்கு கதை மிகவும் பிடித்திருந்தது..மிகவும் அருமை….👌👌👌👌👌
வீரமங்கை வேலுநாச்சியார் குறித்த தகல்கள் அருமை சகோதரி.
அஞ்சலை அம்மாள் குறித்த தகவல் பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி.
மிக்க நன்றி முகில்.
Nice jokes…
Wow super
Nice story for kids..
நன்றி💖💖
நன்றி🙂🙂
“ஸ்மர்ப்ஸ்” குழந்தைகள் படிக்க மிக இலகுவான
கதைகள் கொண்ட புத்தகங்கள்..
Nice, good and excellent
I want to practice more in tamil.This a best practice for me.
Vey nice story.I learnt the usage of language from this awesome story.
Shall I and my younger sister can also join in this
கண்டிப்பாக செல்லம்.. உங்க இருவருடையப் படைப்புகளையும் keechkeech@poonchittu.xyz என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட்5 க்குள் அனுப்பிடுங்க🐦🐦
I like this
Good easy
Super easy
அக்கா எனக்கும் இந்த கதை படிச்சுதான் இவ்வளவு விஷயம் காமராஜர் பற்றி தெரியும் அருமை வாழ்த்துக்கள் 😍😍
நன்றி சகோதரி.
எல்லோருக்கும் மறந்த விளையாட்டு,எல்லா பழைமையான விளையாட்டுக்கள் பழக்கங்களை மீட்டெடுக்க வேண்டும்.இது கிராமம் நகரம் என பிரிக்க வேண்டியதில்லை
எல்லோருக்கும் மறந்த விளையாட்டு,எல்லா பழைமையான விளையாட்டுக்கள் பழக்கங்களை மீட்டெடுக்க வேண்டும்
அருமை. வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு கர்ம வீரரைப் பற்றிச் சொல்ல வேண்டியது அவசியம்.
நன்றி
Good one. Got new infor, Tanjai Govt college brought in this period.
நன்றி.
அருமை பத்மா
அருமையான கதை…. மேலும் தொடர வாழ்த்துக்கள் அக்கா ❤️
super.
I’m 9th STD boy…
May I participated this?
கண்டிப்பாக பா.. உங்க படைப்புகளை keechkeech@poonchittu.xyz என்ற மின்னஞ்சலுக்கு ஆகஸ்ட் 5க்குள் அனுப்பி வையுங்கள்🐦🐦
வணக்கம்,
மிக மிக வரவேற்றக்கத்த முயற்சி. எல்லா படைப்புகளும் மிகவும் அருமையாக உள்ளது. பூஞ்சிட்டு குழுவினருக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து சோர்வின்றி கொண்டு வாருங்கள். ஒரு யோசனை. ஒட்டு மொத்த இதழ் ஆன்லைனில் இருப்பது போக ஒவ்வொரு இதழினையும் ஒரு பிடிஎப் கோப்பாக, ஈபுக்காக பதிப்பியுங்கள். நிறைய நபர்களை சென்றடையும். வலைதளம் ஒரு பக்கம் இயங்கட்டும். இதில் கூடுதலாகவும் பக்கங்கள், கதைகள் வைத்துக்கொள்ளலாம்.
பேரன்புடன்,
விழியன்
வணக்கம் சார். மிக்க நன்றி.. தங்கள் பரிந்துரையை நிறைவேற்ற நிச்சயம் முயற்சிக்கிறோம். உங்கள் படைப்புகள் எங்கள் இதழில் வந்தால் மிக்க மகிழ்ச்சியடைவோம். உங்கள் படைப்புகள் மூலம் நீங்கள் பங்களிக்க விரும்பினால், தங்கள் படைப்புகளை keechkeech@poonchittu.xyz என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்🙏🙏
Hi preethi, பொம்மியும் திருக்குறளும் நிகழ்ச்சி ஓளிபரப்பும் நேரம் பதிவிட முடியுமா
Very nice story preethi, i tell that story to my kids, they r really enjoy
அருமை!! எளிய நடையில், ஆழமான கருத்துகள்!!
ஹா..ஹா.. மவுஸ் எலி ஜோக் சூப்பர்.
நன்றி
பூனைக்குட்டி பாட்டு பிரமாதம். பாராட்டுகள்.
தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றி கீதா!
ஆரம்பமே அமர்க்களமா இருக்கு. தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள்.
மிக்க நன்றி..தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கும், நீங்கள் அறிந்த குழந்தைகளுக்கும் பூஞ்சிட்டை அறிமுகப்படுத்துங்கள்..
I am very like to join the competition.
கண்டிப்பாகக் குட்டி.. உங்க திறமை எந்த பிரிவிலோ, அதில் உங்க படைப்பை உருவாக்கி, keechkeech@poonchittu.xyz என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்க.. உங்க படைப்பைப் பார்க்க, ஆவலுடன் இருக்கிறோம்🐦🐦
சிறார்களின் நலனுக்காக பூஞ்சிட்டு வெளிவருவதை இருகரம் நீட்டி வரவேற்கிறேன். இதன் பிடிஎப் கிடைத்தால் நண்பர்களுக்கு பகிருவேன்.
வாழ்க வளத்துடன்
கன்னிக்கோவில் இராஜா
சிறார் இலக்கிய எழுத்தாளர்.
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி சார்! பூஞ்சிட்டு இதழின் இணைப்பை நண்பர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். இணைப்பு:- https://poonchittu.xyz/
தங்கள் படைப்புகளையும், எங்கள் இதழுக்கு அனுப்பி, பூஞ்சிட்டு சிறகடித்துப் பறக்க, உதவுவீர்கள் என்று நம்புறோம்.
மீண்டும் நன்றி!
Hi amma very nice starting..
Thanks
Sema pa
நன்றி💖💖 தொடர்ந்து எங்களோடு பறக்கலாம் வாங்க🐦🐦
Sema pa
நன்றி🐦🐦
Sema I am also going to participate in this compettition
அருமையான எடுத்துக்காட்டு 👍👍👏👏
பென்சில் குறித்துப் பயனுள்ள செய்திகள். பாராட்டுகள் கிருத்திகா.
சிறுவர் மட்டுமின்றிப் பெரியவர்களும் ரப்பர் பற்றித் தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ள உதவும் பதிவு. பாராட்டுகள் கிருத்திகா.
அழகிய மலர்கள். அருமையான படம் குழந்தைகள் செய்ய விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி
உங்களது அன்பான கருத்துரைக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
Kutty kadahail evlo periya artham!!😘
Thank you soundarya:)
சூப்பர்
நல்ல குழந்தைகள் கதை . அருமை சிஸ்டர்
arumaiyana karuththu alkaana neethi:) @appusiva sir drawing sema 🙂
arumai akka 🙂
Nice!!!
interesting:)
wow, வீர முழக்கம்:)
arumai, ivarai therinthu kondathil magizhchchi
மிக்க நன்றி இசை!
நல்ல கதையோட்டம்:)
அருமையான கதை.காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.
அருமை 👌👌👏👏
super soing.. soing…
super akka
Thank you dear.
அன்றாடம் பயன்படுத்தும் பொருளின் அரியஅன்றாடம் பயன்படுத்தும் பொருளின் அரிய தகவல் அழகான கதையாக:) வாழ்த்துக்கள் கிர்த்தி 🙂 தகவல் அழகான கதையாக:)
padikkave pirammippaa iruku amma, Thank you for introducing such a great person
அருமை அருமை. எளிமையான எழுத்து நடை.வாழ்த்துக்கள்
மிகவும் பயனுள்ள பதிவு இசை 👏🏻👏🏻👏🏻😍
நன்றி கவி:)
அருமை
super povandu:)
பிரமாதமான கற்பனை.👏👏👏👏
அருமையான கதை..👌👌
அருமையான கதை…👌
புவி
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
அருமையான கதைகள். குழந்தைகளுக்கு படிக்க குதூகலமான பக்கங்கள் வெகு அருமை.
Super akka:)
Wow.. அழகான குட்டி art❤️
மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
அருமையான கருத்து…
Thank you Anna:)
paadalum arumai, oviyamum arumai:)
மிக்க நன்றி இசை!
wow arisi aaduthu, super
அருமையான புதிர்:) பூக்களை போலவே:)
Interesting
Wow
மிக்க நன்றி சகோதரி.
அருமை…
Drawing competition
புலியின் பாசம் – பெருந்தன்மை, பெரிய மனுஷ தன்மை:) அருமை:)
போலாமே, அருமையான கதை:)
Excellent akka
Thank you thambi:)
Sema, spy musium, அருமையான கதையாக பல தகவல்களும், காட்சியும்
wow
Thank you!
அருமை! வைரத்தை பற்றிய வைர கதையும் தகவலும்!
தொடர்ந்து பூஞ்சிட்டுகளின் மனங்களை கவரட்டும்..
இதயங்களை கொள்ளை கொள்ளட்டும்…
வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️
Best Wishes
மேஐன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்
அருமை. வாழ்த்துக்கள் இசை.
Super akka, waiting to know the useful boon:) interesting waste boon:)
Sema waiting for next episode
Interesting da:)
குழந்தைகளுக்குப் பயன்தரும் யோசனைகள். பாராட்டுகள் இசை!
மிக்க நன்றி அம்மா:)
அருமை இசை. இதுவும் ஒரு வகையில் சமூக சேவையே! மேலும் தொடர வாழ்த்துகள்.
–
ரசிகன்
நன்றி அண்ணா:)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பூஞ்சிட்டு:)
சிறப்பு இசை! ஐம்புலன்கள் சொல்லும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சார்
மிகவும் பயனுள்ள தகவல் இசை👏. மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 🥳🥰
மிக்க நன்றி கவி:)
Nalla karuththu, padiththathum nagam Betta thonrum
Senju parthuduvom:)
Waiting to know why dionusure is not there now
மிக்க நன்றி இசை!
அழகு, எளிமை:)
மிக்க நன்றி சகோதரி.
Sema கதை மூலம் கணிதம் அருமை:)
Vera level 🙂
அனுக்குட்டி அசத்தலான ஆரம்பம்.. வாழ்த்துகள்
அருமை
அருமை:)
Soooooooooooper
Thank you 🙂
நல்ல செய்தி
Sema 🙂
Super Preeththi:) padikka parakka:)
குழந்தை உள்ளத்தில் எளிதாக பதியுமாறு அருமையான அளவான தகவல் படைப்பு …மேலும் எதிர்பார்க்கிறோம்….வாழ்த்துகள் 💐💐💐
Migavum arumai amma:)
மிக்க நன்றி இசை!
waiting to know who took the note:)
as always rocking:) waiting to read, will say to kids 🙂
Very nice Anu, I am waiting for next episode
கதை நன்றாக இருந்தது. கட்டிலுக்கு அடியில் என்ன சத்தம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. அடுத்த தொடர் எப்போது? ஆவலாக உள்ளேன்.
பாராட்டுக்கள்
super anu ma😍 waiting for next epi😘
மிக அருமை
அருமை, eagerly waiting for next epi:)
காணாமல் போன பொம்மை கதை அருமையாக இருந்தது..
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
மிகவும் அருமையான எளிய நடையில் உள்ளது. சூப்பர் டாக்டர் 👌
நன்றி 🙏 உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் பூஞ்சிட்டை அறிமுகம் செய்யுங்கள்👣👣
மிக அருமை
நன்றி🙏 உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு பூஞ்சிட்டை அறிமுகப்படுத்துங்கள்👣👣
புதியதான நல்ல முயற்சி. நமது வீட்டு சிறுவர் சிறுமிகளை இதனை வாசிக்க பழக்கலாம்
நன்றி சார்🙏 நிச்சயம் உங்கள் வீட்டுக் குழந்தைகளிடம் பூஞ்சிட்டை அறிமுகப்படுத்துங்கள் 👣👣
மாறுவேடப்போட்டி கதை அருமை..
Super story
Super, we will also try:)
Super story, content, langauge flow:)
Easy ah iruku kalpana aththai:)
Super Preethi akka, thanks for the trip:)
Super annapoorani akka:) good writing and informatic
Good explanation, Esai…
Soopeervv esai
சிறப்பான கருத்து. வாழ்த்துக்கள்.
அருமை👍
Arumai👌👌👌
மிக்க நன்றி ஜெயா!
சூப்பர்👍
நாளை
நாசி
நேசி
பருகு
ருபா
தை
பாதை
நூல்
பணம்
ஓலம்
அறை
நிறை
பாறை
பால்
கரிச்சான் குஞ்சு என்ற பறவையைப் பற்றி செய்தி. ஆனால் வேறு வேறு பறவைகளின் படங்களையும் சேர்த்துப் பதிவிட்டால் குழந்தைகள் குழம்ப மாட்டார்களா?
Romba arumai
ஆஹா.. அருமையான கதை..
அருமை👌👌
Excellent dish
Yummy .
பிரபலமான மழலை பாடல்களை எழுதியவர் என்ற தகவல் எனக்கு புதிது. நன்றி
நன்றி கபிலன் சார். தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றீ.
Good One…
மேரி யும் இரகசியப் பூந்தோட்டமும் ஒருவரை ஒருவர் புதிதாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்த்துகள்….
நம் வாழ்வோடு ஒன்றிய பாடல்களை எழுதியவர் பற்றி இது வரை அறிந்ததில்லை. பலரும் அறிய அவர் பற்றி எழுதியதற்க்கு வாழ்த்துகள்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
குழந்தைகளுக்குச் சித்திரக்கதை பற்றிய புரிதலை எளிமையாகக் கதை மூலம் சுவாரசியமாக விளக்கியிருப்பது சிறப்பு. பாராட்டுகள்!
நன்றி
குழந்தைகளுக்காக, மீண்டும் ஒரு வாண்டு மாமாவாக நீங்கள் எடுத்துள்ள அவதாரம் உங்களை பெருமை அடையச் செய்யும்… வாழ்த்துகள்..
நன்றி
vidukathaigal r excellent
It was very interesting da. Keep going preethi dear🍫🍫🤩
Good descriptive story
நன்றி ❤️
Very nice children’s story, it brings back a lot of memories.
நன்றி ❤️
அருமை பாதிதான் இருக்கு அடுத்தது எப்போ
Congratulations to all winners. 👏👏👏
தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!
எத்தனையெத்தனை பொருத்தமான உதாரணங்கள் !மிக நன்று.
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!
சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரை.
when is the next compettition ???????
அருமை…
தங்கள் வருகைக்கும் அருமை என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி.
Good initiative Nandhini… 😘😘😘
அருமை..தொடர வாழ்த்துகள்
தங்கள் வருகைக்கும் அருமை என்ற பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
When will be the next part
இயற்கைய பாதுகாக்கிறத பத்தி சிறு குழந்தைக்கு உணர்த்துவது போல மற்றவர்களுக்கும் அழகாக உணர்த்தி விட்டீர்கள் சிஸ். அருமை 😍😍 வழக்கம் போல் நீங்கள் தேர்ந்தெடுக்கும் அழகான தமிழ் பெயர்களைக் கண்டு மகிழ்கிறேன் 🤗🤗 தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள் சிஸ் 💐💐💐
Hearty congratulations to all winners and all participants✨⭐👍👍👏👏👏 keep rocking Poonchittus😌😌
Simply superb. What an imagination.
My 5 yr son liked very much. Keep going Rhea. You are rocking…!
நன்றி ❤️
Kathai super
Super papa…….
நன்றி ❤️
Simply Super Story. Names super.
சூப்பர்… அருமையான கற்பனை
நன்றி ❤️
காய்கறிகள் நிச்சயம் சத்தானவை தான்.😊
அசைவமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனோ எல்லா சிறார் கதைகளிலும் சைவத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.
Micronutrients எனப்படும் உடலுக்குச் சிறிய அளவுகளில் தேவையான கூறுகள் காய்கறிகளில் உள்ளது. சைவம் அவசியம்.
புரதமும் இரும்புச் சத்தும் அசைவத்திலிருப்பது போல சைவத்தில் இல்லை. அசைவம் கட்டாயம்.
உண்மைதான்.. அன்று சிவானி அப்பா செய்தது காய் சாதம். அடுத்த நாள் நிச்சயம் மீன்குழம்பு வைத்திருப்பார் 🙂🙂 சிவானியும் வேண்டாம் என்று சொல்லாமல் அதைச் சாப்பிட்டிருப்பாள்🙂🙂
ஆகச்சிறந்த படைப்பு… இயற்கையே கடவுள்…. 😍😍😍 வாழ்த்துகள் தோழி! 💙🙏
Akka super ka pappa imagination ❤️❤️❤️ nan wish pannan nu papa ta sollunga 😘💐 after long time சிறுவர் கதை படிச்சிருக்கேன். நல்லாருக்குக்கா
நன்றி ❤️
Super ka
நன்றி ❤️
Nanum ean ponnu sernthu kandu pidichom.. romba super
Nice
Very nice Rhea
நன்றி ❤️
Sir may I know the teacher day results
Nice one
நன்றி🙂🙂
நல்ல கதை. தொடர்ந்து படிக்க ஆசையாக இருக்கிறது
மோசடி, ஞானம்,ஆழி,மொழி,தவம்.
Super
Excellent 👏👏👏
நன்றி🙂🙂
மிகவும் அருமையான தொடர் கதை.. என் மகனுக்கு டைனோசர் என்றால் மிகவும் பிடிக்கும்..ஆதலால் இக்கதை அவனுக்கு மிகவும் பிடித்துள்ளது… பூஞ்சிட்டே குழந்தைகளுக்கு கதைக் கூறுவது அற்புதம்.. வாழ்த்துக்கள்..
மகனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றறிய மகிழ்ச்சி. வாழ்த்துக்கு மிக்க நன்றி.
கண்களின் அருமையை கதையின் மூலம் அற்புதமாக விளக்கி உள்ளீர்கள்.. என் மகனுக்கு கதை மிகவும் பிடித்திருந்தது..மிகவும் அருமை….👌👌👌👌👌
வீரமங்கை வேலுநாச்சியார் குறித்த தகல்கள் அருமை சகோதரி.
அஞ்சலை அம்மாள் குறித்த தகவல் பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி.
மிக்க நன்றி முகில்.
Nice jokes…
Wow super
Nice story for kids..
நன்றி💖💖
நன்றி🙂🙂
“ஸ்மர்ப்ஸ்” குழந்தைகள் படிக்க மிக இலகுவான
கதைகள் கொண்ட புத்தகங்கள்..
Nice, good and excellent
I want to practice more in tamil.This a best practice for me.
Vey nice story.I learnt the usage of language from this awesome story.
Shall I and my younger sister can also join in this
கண்டிப்பாக செல்லம்.. உங்க இருவருடையப் படைப்புகளையும் keechkeech@poonchittu.xyz என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட்5 க்குள் அனுப்பிடுங்க🐦🐦
I like this
Good easy
Super easy
அக்கா எனக்கும் இந்த கதை படிச்சுதான் இவ்வளவு விஷயம் காமராஜர் பற்றி தெரியும் அருமை வாழ்த்துக்கள் 😍😍
நன்றி சகோதரி.
எல்லோருக்கும் மறந்த விளையாட்டு,எல்லா பழைமையான விளையாட்டுக்கள் பழக்கங்களை மீட்டெடுக்க வேண்டும்.இது கிராமம் நகரம் என பிரிக்க வேண்டியதில்லை
எல்லோருக்கும் மறந்த விளையாட்டு,எல்லா பழைமையான விளையாட்டுக்கள் பழக்கங்களை மீட்டெடுக்க வேண்டும்
அருமை. வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு கர்ம வீரரைப் பற்றிச் சொல்ல வேண்டியது அவசியம்.
நன்றி
Good one. Got new infor, Tanjai Govt college brought in this period.
நன்றி.
அருமை பத்மா
அருமையான கதை…. மேலும் தொடர வாழ்த்துக்கள் அக்கா ❤️
super.
I’m 9th STD boy…
May I participated this?
கண்டிப்பாக பா.. உங்க படைப்புகளை keechkeech@poonchittu.xyz என்ற மின்னஞ்சலுக்கு ஆகஸ்ட் 5க்குள் அனுப்பி வையுங்கள்🐦🐦
வணக்கம்,
மிக மிக வரவேற்றக்கத்த முயற்சி. எல்லா படைப்புகளும் மிகவும் அருமையாக உள்ளது. பூஞ்சிட்டு குழுவினருக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து சோர்வின்றி கொண்டு வாருங்கள். ஒரு யோசனை. ஒட்டு மொத்த இதழ் ஆன்லைனில் இருப்பது போக ஒவ்வொரு இதழினையும் ஒரு பிடிஎப் கோப்பாக, ஈபுக்காக பதிப்பியுங்கள். நிறைய நபர்களை சென்றடையும். வலைதளம் ஒரு பக்கம் இயங்கட்டும். இதில் கூடுதலாகவும் பக்கங்கள், கதைகள் வைத்துக்கொள்ளலாம்.
பேரன்புடன்,
விழியன்
வணக்கம் சார். மிக்க நன்றி.. தங்கள் பரிந்துரையை நிறைவேற்ற நிச்சயம் முயற்சிக்கிறோம். உங்கள் படைப்புகள் எங்கள் இதழில் வந்தால் மிக்க மகிழ்ச்சியடைவோம். உங்கள் படைப்புகள் மூலம் நீங்கள் பங்களிக்க விரும்பினால், தங்கள் படைப்புகளை keechkeech@poonchittu.xyz என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்🙏🙏
Hi preethi, பொம்மியும் திருக்குறளும் நிகழ்ச்சி ஓளிபரப்பும் நேரம் பதிவிட முடியுமா
Very nice story preethi, i tell that story to my kids, they r really enjoy
அருமை!! எளிய நடையில், ஆழமான கருத்துகள்!!
ஹா..ஹா.. மவுஸ் எலி ஜோக் சூப்பர்.
நன்றி
பூனைக்குட்டி பாட்டு பிரமாதம். பாராட்டுகள்.
தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றி கீதா!
ஆரம்பமே அமர்க்களமா இருக்கு. தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள்.
மிக்க நன்றி..தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கும், நீங்கள் அறிந்த குழந்தைகளுக்கும் பூஞ்சிட்டை அறிமுகப்படுத்துங்கள்..
I am very like to join the competition.
கண்டிப்பாகக் குட்டி.. உங்க திறமை எந்த பிரிவிலோ, அதில் உங்க படைப்பை உருவாக்கி, keechkeech@poonchittu.xyz என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்க.. உங்க படைப்பைப் பார்க்க, ஆவலுடன் இருக்கிறோம்🐦🐦
சிறார்களின் நலனுக்காக பூஞ்சிட்டு வெளிவருவதை இருகரம் நீட்டி வரவேற்கிறேன். இதன் பிடிஎப் கிடைத்தால் நண்பர்களுக்கு பகிருவேன்.
வாழ்க வளத்துடன்
கன்னிக்கோவில் இராஜா
சிறார் இலக்கிய எழுத்தாளர்.
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி சார்! பூஞ்சிட்டு இதழின் இணைப்பை நண்பர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். இணைப்பு:-
https://poonchittu.xyz/
தங்கள் படைப்புகளையும், எங்கள் இதழுக்கு அனுப்பி, பூஞ்சிட்டு சிறகடித்துப் பறக்க, உதவுவீர்கள் என்று நம்புறோம்.
மீண்டும் நன்றி!
Hi amma very nice starting..
Thanks
Sema pa
நன்றி💖💖 தொடர்ந்து எங்களோடு பறக்கலாம் வாங்க🐦🐦
Sema pa
நன்றி🐦🐦
Sema I am also going to participate in this compettition
உங்க படைப்பை keechkeech@poonchittu.xyz என்ற மின்னஞ்சலுக்கு ஆகஸ்ட் 5க்குள் அனுப்புங்க குட்டி🐦🐦
வாழை
வலிமை
வில்
வளை
வடு
வீண்
மறை
மணு
வலி
வாலி
ஈ
ஒழை
வீண்
அழை
வளாரி
அருமை.. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். இன்னும் வார்த்தைகள் இருக்கிறது சந்தோஷ்…மேலும் முயற்ச்சிக்கலாமே
ஒழை, வளாரி, மணு வராது
வலிமை
வளை
வாழை
ஈ
வீண்
மை
அறை
வலி
வா
வில்
மறை
அணு
வாவி
அழை
அருமை … வாழ்த்துக்கள்
I have completed 5 question. And I got 5 out of 5 .
This is very easy .
1 : எழுதுகொல்
Super
Good luck. Go ahead. Reading maketh a maman perfect. Writing an exact mam.//
நன்றி🙏🐦🐦
good start.
super
Good.. Very easy..
வலிமை
வளை
வாழை
ஈ
வீண்
அழை
மை
வாலி
அணு
மறை
வில்
வடு
வா
வலி
அறை
வரி
ரொம்பேவே அழகா கண்டுபிடிச்சிட்டீங்க கவின்… வாழ்த்துகள்
மிக அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு பகுதியும்.
நன்றி மா 🙏
வலிமை
அழை
வளை
வாழை
வீண்
வில்
மறை
அணு
ஈ
வடு
வாலி
அற்புதம் மித்ரன்… வாழ்த்துக்கள்
இன்னும் சில வார்த்தைகன் இருக்கு மித்ரன். அதையும் கண்டுபிடிக்க முயற்சிக்கலாாமே
அருமையான முன்னெடுப்பு. தொடர்ந்து சிறப்பாக பயணப்பட வாழ்த்துகள்
தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் எங்கள் அகமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்கிறோம்.
அருமையான கருத்து தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள் அக்கா
மேஜிக் நன்றாக இருந்தது.
நானும் செய்து பார்கிறேன்