சிறார் நூல் அறிமுகம்

இத்தொகுப்பில் இயற்கை & காட்டுயிர் குறித்த 9 பொது அறிவுக் கதைகள் உள்ளன. 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகம்.மேலும் படிக்க…

இக்கதையில் மனிதர்கள் குரங்காய் மாறுகிறார்கள்.  மனிதர்கள் மீண்டும் குரங்காய் மாற முடியுமா?மேலும் படிக்க…

வன புகைப்பட ஆர்வலர்கள் பற்றிய, தமிழின் முதல் புனைவு என்ற சிறப்பைப் பெற்ற சிறுவர் நாவலிதுமேலும் படிக்க…

சிறுமி சால், தன் அம்மாவோடு, ப்ளூ பெர்ரி பழங்கள் பறித்து வர, மலைக்குச் செல்கிறாள். வழியில்  பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டே வருபவள், ஒரு கட்டத்தில், அம்மாவிடமிருந்து பிரிந்து விடுகின்றாள்.மேலும் படிக்க…

இக்குறுநாவல் ஒரு அறிவியல் நூலுக்கு, அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை போல் அமைந்துள்ளது.  திண்டிவனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன், பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே சோதனைச் சாலையாக மாற்றிக் கொண்டு, மரணமடைந்தான்.  இந்த உண்மை சம்பவமே இக்கதையின் அடிப்படை.மேலும் படிக்க…

ஒரு குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்தவுடன், கூட்டிலிருந்து விழுந்து  விடுகிறது.  அது வெளிவரும் சமயம், இரை தேடப்போயிருந்த அம்மாவைத் தேடி அலைகிறதுமேலும் படிக்க…

வீட்டுப்பாடம் செய்யாத கோபுவை அடிக்க, ஆசிரியர் பிரம்பை ஓங்கினார்.  அப்போது நடந்த அதிசயம் என்ன?  கோபு அடி வாங்காமல் தப்பித்தானா? என்பதை அறிந்து கொள்ள, இப்புத்தகத்தை வாங்கி, உங்கள் வீட்டுக் குழந்தைகளை வாசிக்கச் சொல்லுங்கள்.மேலும் படிக்க…