ஜிகினா பக்கம்

குழந்தைகளே, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வண்ணக் காகிதங்கள் கொண்டு அழகிய கிறிஸ்துமஸ் மரம் செய்யலாமாமேலும் படிக்க…

சிறு வயதில் எங்கள் வயதை உடைய சிறுவர்கள் ஆற்றுக்குச் சென்று களிமண் எடுத்து வந்து அதை பேஸ்ட் போலச் செய்து பொம்மைகள் செய்வார்கள்மேலும் படிக்க…

எப்பவும், வகுப்புகள், பாடம், தேர்வு, வீட்டுப்பாடம் எல்லாமே கணினி, இணையம் மூலம் செய்வதனால் ரொம்ப சலிப்பாகவும், அலுப்பாகவும் இருக்கா? ஒரு மாறுதலுக்காக, நாம் இப்போ, ஒரு கைவினை செய்யலாமா?மேலும் படிக்க…

குழந்தைகளா, எல்லோரும் எப்படி இருக்கீங்க? வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – இந்த பழமொழி எல்லோருக்கும் தெரியும் தானே. இப்போ, நாம் உருளைக் கிழங்கை வைத்து அழகிய ஓவியங்களை உருவாக்கலாமா ?மேலும் படிக்க…

குழந்தைகளா, அழகான விரல் அச்சு ஓவியங்களை உருவாக்கலாமா? இந்த ஓவியம் வரைய, தூரிகைகள் எல்லாம் தேவையில்லை. உங்கள் விரல்களே தூரிகைகள்மேலும் படிக்க…

குழந்தைகளே, இன்றைக்கு ஜிகினா பக்கத்தில், கை அச்சு அல்லது கைகளை சுவடு எடுத்து அழகிய மலர் ஓவியம் வரையலாமா?மேலும் படிக்க…