கொ.மா.கோ. இளங்கோ

 ‘டொக் டொக்’ கதவைத் தட்டிய நேயா, சிறிது நேரம் காத்திருந்தாள். “உள்ளே வா!” ஓர் அழைப்புக் குரல் கேட்டது. யாரையும் காணவில்லை. அது, நிலா அத்தையின் குரல் இல்லை. வேறு யார் அழைத்திருப்பார்கள்? யோசனையில் ஆழ்ந்தாள் நேயா. கதவைத் திறந்து உள்ளே செல்லத் தயக்கம்.  நேயா, நிலா அத்தையைத்தான் தேடி வந்தாள். சென்ற விடுமுறை நாளன்று வந்து சென்ற அதே வீடுதான். வீடேதும் வேறு இடத்துக்கு மாறவில்லை. அதே இடத்தில்தான்மேலும் படிக்க…