அனுகிரஹா கார்த்திக்

முகில், ராம் மற்றும் கண்மணி மூவரும் நெருங்கிய நண்பர்கள். செங்கல்பட்டில் ரூபி அபார்ட்மெண்ட்டில் இருக்கின்றார்கள், பாரதி வித்யாலயா பள்ளியில் படிக்கின்றார்கள். அழகாய் நீல நிறச் சீருடை அணிந்திருப்பார்கள். அவர்கள் ஐந்தாம் வகுப்பில் படிக்கின்றார்கள்.மேலும் படிக்க…

அந்த கடிதத்தில் “நாங்கள் எங்கள் வீட்டுக்குப் போய்விட்டோம். நீங்கள் அந்த மேளத்தை உங்களுக்கு எப்போது உதவி வேண்டுமோ அப்போது அடித்தால் நாங்கள் அப்போது வருவோம்” என்று எழுதியிருந்தது.மேலும் படிக்க…

சரி வாங்க எல்லாரும் மதிய சாப்பாடு சாப்பிடலாம்” என்று அபி, சுபியின் அம்மா கூப்பிட்டார்கள்மேலும் படிக்க…

தாத்தா மாட்டிற்காக புற்களை எடுக்க வந்த பொழுது அந்த விலங்குகளைப் பார்த்துவிட்டார். அவர் ஆச்சரியத்தில் எதுவும் செய்யவில்லை.மேலும் படிக்க…

அபி மற்றும் சுபி ஊருக்குப் போகும் சேதியைக் கேட்ட விலங்குகள், “ஏன் எங்களை நீங்கள் ஊருக்கு எடுத்துப் போகும் பையில் ஒளித்து வைக்கக்கூடாது?” என்று கேட்டன.மேலும் படிக்க…

அபி, சுபி இருவரும் கட்டிலுக்கு அடியில் என்ன சத்தம் கேட்கிறது என்று குனிந்து பார்த்தார்கள். கட்டிலுக்கு அடியில் ஐந்து விலங்குகள் தெரிந்தனமேலும் படிக்க…

அபி என்கிற அபினயாவிற்கு அன்று ஏழாவது பிறந்தநாள், அவளுக்காகவும் அவளின் அக்கா சுபப்ரியா என்கிற சுபிக்காகவும் சிங்கப்பூரில் இருந்து அவர்களின் மாமா ஒரு பரிசினை அனுப்பி இருந்தார்.மேலும் படிக்க…