Dr. S. அகிலாண்ட பாரதி

Dr. S. அகிலாண்ட பாரதி

காற்றே! கதை சொல்லு! – 1

இரண்டாம் முறையாகப் போலீசில் மாட்டிய தேரை சிறைக்குச் சென்று நீண்ட தண்டனையை அனுபவித்தது. தண்டனை முடிந்து வெளியே வந்தபின் ஆற்றங்கரை ஓரமாக வீட்டை நோக்கி நடந்து செல்கையில் தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது

Read more
வல்லவனுக்கு வல்லவன்

சூடான் நாட்டின் ஒரு கிராமத்தில் ஹஸன் என்ற ஒருவன் தன் தாயுடன் வசித்து வந்தான். மிகவும் பலசாலியான அவனைத் தோற்கடிக்க அந்த ஊரில் யாரும் இல்லை.

Read more
காற்றே! கதை சொல்லு! – 1

தேரை, மூஞ்சுறுவையும் எலியையும் தன் வீட்டுக்கு ஒரு நாள் விருந்துண்ண வருமாறு அழைத்தது. "நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் தங்கப் போறோம். நான் இவனுக்குப் படகு ஓட்டவும் நீச்சலடிக்கவும் கத்துத் தரப் போறேன்

Read more
காற்றே! கதை சொல்லு! – 1

The wind in the willows இந்தக் கதை 1908ல் இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்டது. கென்னத் க்ரஹாம் என்ற ஓய்வுபெற்றவங்கி அதிகாரி இதை எழுதியுள்ளார். தன் மகன் சிறுவனாக இருக்கும் பொழுது அவனுக்குக் கூறிய சிறுகதைகளைச் சற்றுப் பெரிதாக்கி நாவல் வடிவத்தில் கிரஹாம்...

Read more

"அப்பா அப்பா! இங்க பாருங்கப்பா.. பீமா நகத்தாலே என் கையில கீச்சி விட்டுட்டான் பா" என்றாள் பீமாவின் தங்கை மித்ரா. "ரெண்டு பேரும் ஒண்ணா தானே டிவி பார்த்துகிட்டு இருந்தீங்க? அப்புறம் என்ன சண்டை?" என்றபடியே அப்பா அருகில் வந்து அமர்ந்தார்....

Read more

புதிய மனிதன்! தோட்டத்துக்குள் நுழைந்த காலின் முற்றிலும் ஒரு புதிய மனிதனாக மாறி விட்டான். அவனுக்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. அதன் பின் தினமும் மேரியுடனும் டிக்கனுடனும் அங்கு செல்ல ஆரம்பித்தான். டிக்கனின் செல்லப் பிராணிகள் இப்போது காலினுடனும் நட்பாகப்...

Read more

புதிய நட்பு! திரு.க்ரேவன் வந்து சென்ற அன்று இரவு மேரிக்கு மகிழ்ச்சியில் தூக்கமே வரவில்லை. மாமாவே தோட்டத்தைப் பயன்படுத்த அனுமதி கொடுத்துவிட்டார், இனிமேல் அதில் பல வேலைகள் செய்யலாம் என்று கற்பனை செய்தபடியே படுத்துக் கொண்டிருந்தவளை அன்று கேட்ட அதே அழுகுரல்...

Read more

ரோஜாத் தோட்டம் தெரிந்தது! பூட்டப்பட்ட அந்தப் பழைய கதவைப் பார்த்த உடனேயே இது தான் அந்த ரகசியத் தோட்டத்தின் வாசல் என்று மேரிக்கு உறுதியாகத் தெரிந்து விட்டது. கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். நல்ல வேளையாக யாரும் அருகில் இல்லை, அதனால்...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: